sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே குகை வழி பாதையில் மழைநீர் தேங்கியதால் அவஸ்தை

/

ரயில்வே குகை வழி பாதையில் மழைநீர் தேங்கியதால் அவஸ்தை

ரயில்வே குகை வழி பாதையில் மழைநீர் தேங்கியதால் அவஸ்தை

ரயில்வே குகை வழி பாதையில் மழைநீர் தேங்கியதால் அவஸ்தை


ADDED : அக் 19, 2025 02:30 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், மருதுார் ரயில்வே குகை வழி பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், அந்த வழியே சென்ற பொதுமக்கள் தடுமாறினர்.

குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்-தினம் இரவு மழை பெய்தது. இதனால் மருதுார் குகை வழி பாதையில் மழை தண்ணீர் தேங்கியது. மருதுார், பணிக்கம்பட்டி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை-யாக இந்த குகை பாதை உள்ளது. குகை வழி பாதையில் மழை தண்ணீர் தேங்கியதால், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.ரயில்வே குகை வழி பாதையில் தேங்கிய மழை நீர் மற்றும் தண்ணீர் ஊற்று நீரை, உடனுக்குடன் வெளியேற்றி பாதிப்பு ஏற்ப-டாத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us