தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்


ADDED : ஜூலை 09, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-ஈரோடு சாலை கோதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

அந்த பகுதிகளில், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை, புகார் தெரிவித்தும் கோதுார் பகுதியில், வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கோதுார் பகுதியில் வடிகால் வசதிகளை செய்து தர, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us