/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.400க்கு விற்பனை
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.400க்கு விற்பனை
ADDED : மே 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கருப்பத்துார், கள்ளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகு-படி அதிகளவில்
நடக்கிறது.
இதில், ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. விளைந்த வாழைத்தார்களை அறு-வடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்-டியில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
இதில், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், பூவன் வாழைத்தார், 350 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.