sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்

/

மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்

மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்

மாசு இல்லாத போகி கொண்டாட வேண்டுகோள்


ADDED : ஜன 13, 2026 05:33 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: போகி பண்டிகையை, மாசு இல்லாமல் கொண்-டாட வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழி-தலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை மக்கள் கொண்டாடி வந்துள்-ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்-பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். தற்போது, போகி பண்டிகையின்-போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழை-களால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் போன்ற-வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் ஏற்படும் பொருட்களை எரிக்காமல், பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us