/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்
/
எரியாத தெரு மின் விளக்கு சரி செய்ய வேண்டுகோள்
ADDED : ஜன 01, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை நகராட்சியில் அண்ணா நகர்,
மாரியம்மன் கோவில், காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் சில நாட்களாக சரிவர எரியாததால், அப்பகுதி இருண்டு காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் பொது மக்கள் தங்கள் வீடுக-ளுக்கும், கடைகளுக்கும் செல்வதில் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், பொது மக்-களை துரத்துகின்றன.பொது மக்கள் நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் உள்ள, தெரு விளக்குகளை பராமரிப்பு செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

