sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை

/

மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை

மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை

மேம்பால சுவரில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜன 05, 2026 07:32 AM

Google News

ADDED : ஜன 05, 2026 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில், மரங்கள் முளைத்துள்ளன. இதனால், சுவர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பல்-வேறு கிராம சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தோரணக்கல்பட்டி, ஏமூர், புலியூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. கடந்த, இரண்டு மாதங்களாக பெய்த மழை கார-ணமாக, பெரும்பாலான இடங்களில் மேம்பால சுவர்களில் மரங்கள், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன.

இதனால், மேம்பாலங்களின் சுவர்கள் சேதம-டையும் அபாயம் உள்ளது. எனவே, மேம்பால சுவர்களில் முளைத்துள்ள மரங்கள் மற்றும் செடி-களை உடனடியாக அகற்ற, நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி-யது அவசியம்.






      Dinamalar
      Follow us