sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு 'காப்பு'

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு 'காப்பு'

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு 'காப்பு'

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேருக்கு 'காப்பு'


ADDED : ஆக 13, 2025 06:22 AM

Google News

ADDED : ஆக 13, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், காருடையாம்பாளையம் கிழக்கு தெரு அருந்த-தியர் சமூக மக்களின் மயான பயன்பாட்டு நிலத்தை, உத்தரவாதம் செய்யக்கோரியும்; குறிப்பிட்ட இடத்தில் பயன்பாட்டை தடுப்ப-வர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்ப-திவு செய்யக்கோரியும், புகழூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த வேலாயுதம்பாளையம் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் முத்துச்செல்வன் தலைமையில், புகழூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று அறிவித்தபடி ஆர்ப்-பாட்டம் நடந்தது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, கரூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி, ராஜேந்திரன், சரவணன் உள்பட, 35 பேரை வேலாயுதம்பா-ளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us