/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்
/
ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்
ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்
ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க வரவேற்பு கூட்டம்
ADDED : நவ 03, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம், மாநில தலைவர் முரளி-தரன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
அதில், கரூரில் வரும் ஜன., மாதம் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, 70 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் ஓய்வூதியத்தில், 10 சத-வீதம் கூடுதலாக வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர்
பர்வதராஜன், பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.