sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

/

ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய கோரி அரிசி வியாபாரிகள் சங்கம் தீர்மானம்


ADDED : டிச 14, 2025 08:43 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட நெல்மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின், 34வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். பின்னர் 2025----28ம் ஆண்-டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக கந்தசாமி, மாவட்ட செயல-ராக வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளராக சம்பத், துணைத்தலைவராக கோவிந்தராஜ், துணை செயலராக சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, 5 முதல், 18 சதவீதம் வரை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகி-யோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்தியாவ-சிய உணவு பொருளான அரிசிக்கு விதிக்கப்படும், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை முற்றிலும் நீக்க வேண்டும். கரூர் ஜவஹர் பஜார் சாலையில், பண்-டிகை மற்றும் விசேஷ நாட்களில் அதிக சத்தத்-துடன் ஒலிபெருக்கியை வைத்து விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்-வாகம் அனுமதிக்கக் கூடாது. கரூர் நகரின் முக்-கிய பகுதிகளில்,

சாலையின் இரு புறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us