ADDED : அக் 10, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த, செங்காட்டூர் - கோரைமடை ஆற்றுவாரியில், நேற்று அதிகாலை
பதிவு செய்யப்படாத, நம்பர் இல்லாத டிராக்டரை, டிரைவர் மற்றும்
உரிமையாளர் அரசுக்கு சொந்தமான இடத்தில், இரண்டு யூனிட் மணலை அள்ளிக்
கொண்டிருந்தனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட சிந்தாமணிபட்டி போலீசார்,
கையும் களவுமாக பிடித்தனர். அப்போது டிராக்டர் டிரைவர், உரிமையாளர்
இருவரும் தப்பி விட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்து,
சிந்தாமணிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
