/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் ஆய்வு
/
சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 18, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-ஈரோடு சாலையில் ஆசாரிபட்டரை மற்றும் புன்னம் சத்-திரம் மற்றும் குட்டக்கடை வரை, நெடுஞ்சாலை துறை கட்டு-மானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில், 27 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணி சமீபத்தில் நடந்தது.
அதை, நெடுஞ்சாலை துறை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன், கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கோட்ட பொறியாளர் தமிழ் செல்வன், உதவி பொறியாளர் பார்த்த சாரதி ஆகியோர் உடனி-ருந்தனர்.

