/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
ADDED : மார் 06, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில், சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நடந்தது.
தலைமை விழிப்புணர்வு
அலுவலர் அம்ரேஷ்பூஜாரி தலைமை வகித்தார். பின், பணியாளர்களுக்கு
சாலை பாதுகாப்பு குறித்து கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சாலை
பாதுகாப்பு விதிகளை பெரிதும் மதிப்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற
தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில், முதன்மை பொதுமேலாளர்
(இயக்கம்) நாகராஜன், பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன்,
பொதுமேலாளர் (திட்டம்) நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

