sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது

/

அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது

அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது

அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 'ஆட்டை': 2 பேர் கைது


ADDED : செப் 21, 2024 02:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: வெண்ணந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் மாலை இருவர் பொலீரோ காரில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்-கொண்டு, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து வெண்ணந்துார் போலீசார் விசாரணை நடத்ததினர்.அப்போது, சேலம் மாவட்டம், பழனிசாமி நகர், சன்னியாசி-குண்டு பகுதியை சேர்ந்த அய்யனார், 42, சேலம் மாவட்டம், தெற்-குகாடு, வெள்ளாளகுண்டம் ரவி, 41, என்பதும் தெரியவந்துள்-ளது.மேலும், கடந்த, 18ல், மல்லசமுத்திரம் அருகே நாகர்பாளை-யத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் நாங்கள் அரசு அதிகா-ரிகள் என

கூறிக்கொண்டு அதன் உரிமையாளர் சோமசுந்தரத்-திடம் ரேஷன் அரிசி பயன்படுத்துவதாக கூறி மிரட்டி, 50,000 ரூபாய்

பெற்றுசென்றது ஒப்புக்கொண்டனர்.இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்ய அந்த இருகுற்றவாளிக-ளையும் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்-தனர்.

எலச்சிபாளையம் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us