sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் வட்டாரத்தில் கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்

/

கரூர் வட்டாரத்தில் கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்

கரூர் வட்டாரத்தில் கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்

கரூர் வட்டாரத்தில் கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோர்


ADDED : டிச 16, 2024 03:39 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொசுவலை படுக்கைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்-றன. அதில், நேரிடையாகவும், மறைமுகமாகவும், 15,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூர், சணப்பிரட்டி, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, ராமாகவுண்-டனுார், தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதி களில் கொசுவலை தயார் செய்ய, 3,000 தறிகள் உள்ளன.கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளி-நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கொசுவலை மட்டும், தயார் செய்த உற்பத்தியாளர்கள் தற்-போது, உள்ளூர் தேவைக்காக கொசுவலை படுக்கைகளை தயார் செய்ய தொடங்கியுள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய, கொசுவலை படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது. துாங்கும்-போதும், துாங்கி எழுந்த பிறகும், கொசுவலை படுக்கையை மடித்து பத்திரமாக வைத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்-பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல், 1,800 ரூபாய் வரை கொசுவலை படுக்கை விற்பனை செய்யப்படுகிறது. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us