sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தியில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

/

க.பரமத்தியில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

க.பரமத்தியில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்

க.பரமத்தியில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்


ADDED : மே 12, 2025 03:13 AM

Google News

ADDED : மே 12, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி பகுதியில், கடும் வெயில் காரணமாக ஜூஸ், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது.

க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்க-ளாக வெயில் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. மார்ச் முதல், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிக-ரித்து, அனல் காற்று வீசி வருவதால் சிறுவர்கள் முதல் முதி-யவர்கள் வரை, பலரின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.பல்வேறு பணிகளுக்காக வரும் கூலி தொழிலாளர்கள், வெப்-பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர்பானங்களை அதிக-ளவில் குடிக்கின்றனர். ஒரு டம்ளர் மோர், 20 ரூபாய், ஒரு சொம்பு (கப்) கம்பங்கூழ், 25 ரூபாய், கரும்பு ஜூஸ், 20 முதல் 25 ரூபாய், இளநீர், 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்-யப்பட்டு வருகிறது.

வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் குளிர்-பானங்களை ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us