ADDED : ஆக 27, 2026 03:01 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வம், 64. இவர் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணி அளவில் கடம்பர்கோவில் காவிரி ஆற்றில், ஒரு யூனிட் மணலை குவித்து
வைத்திருந்தார்.
பின்னர், சைக்கிளில் ஒரு மூட்டை மணலை கட்டி ஏற்றினார். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி, குளித்தலை எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசார், மணல் மூட்டையை சைக்-கிளில் கடத்தி வந்த செல்வத்தை பிடித்து கைது செய்தனர்.
