தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சிந்தலவாடியில் துாய்மை பணியில் தொழிலாளர்கள்

சிந்தலவாடியில் துாய்மை பணியில் தொழிலாளர்கள்

சிந்தலவாடியில் துாய்மை பணியில் தொழிலாளர்கள்


ADDED : நவ 19, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:சிந்தலவாடி பகுதியில், துாய்மை பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குப்பை, சாலையோரத்தில் கொட்டப்படுகிறது.

மாவட்ட கலெக்டரின் உங்கள் ஊரில் உங்களைத் தேடி நிகழ்ச்சியை முன்னிட்டு, சிந்தலவாடியில் தேங்கிய கழிவு குப்பை முழுவதும் பஞ்சாயத்தில் உள்ள துாய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. கரூர் - திருச்சி நெடுஞ்சாலை மேம்பாலம் பிரிவு சாலையில், தேங்கிய கழிவு குப்பை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும் தெருக்களில் தேங்கிய கழிவு குப்பை அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us