/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 17, 2025 01:31 AM
கரூர் கரூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகள்
புன்னம் சத்திரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சணப்பிரட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சின்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கரூர் கோட்டை மேடு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மாவத்துார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, நெய்தலுார் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கரூர் கோட்டை மேடு மேல்நிலைப்பள்ளி, வாங்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் அரசு ஆண்கள் பள்ளி, கரூர் அரசு பெண்கள் பள்ளி, தோட்டக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கரூர் சவுந்திராபுரம் அரசு பள்ளி, கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வரிக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
கோவிலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, என்.புதுார் அரசு பள்ளி, சீத்தப்பட்டி அரசு பள்ளி, செங்குளம் அரசு பள்ளி, பஞ்சப்பட்டி அரசு பள்ளி, கடவூர் அரசு பள்ளி, நல்லுரான்பட்டி அரசு பள்ளி, நாகனுார் அரசு பள்ளி, ராச்சாண்டார் மலை அரசு பெண்கள் பள்ளி, தம்மம்பட்டி அரசு பள்ளி, இ.சுக்காம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திம்மாச்சிபுரம் அரசு பள்ளி, மஞ்சுளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பாலசமுத்திராபட்டி அரசு பள்ளி, கட்டளை அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஒட்டப்பட்டி அரசு பள்ளி, பொம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளி, தேசியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாதிரிப்பட்டி அரசு பள்ளி, கல்லை அரசு மேல்நிலைப்பள்ளி.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
கரூர், தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் விவேகானந்தா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நடையனுார் ரங்கசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, கரூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி.
தனியார் பள்ளிகள்
அரவக்குறிச்சி, ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி கிரசென்ட் மெட்ரிக் பள்ளி, ஜெயராம் வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, கே.வி.பி., மெட்ரிக் பள்ளி, கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளி, மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் பள்ளி, கரூர் ஆன்டனி மெட்ரிக் பள்ளி, கரூர் தெரசா மெட்ரிக் பள்ளி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி, டி.என்.பி.எல்., மெட்ரிக் பள்ளி, கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புன்னம் சத்திரம் சேரன் மெட்ரிக் பள்ளி.
ஈசநத்தம், ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிக் பள்ளி, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பஞ்சமாதேவி நவஜீவன் மெட்ரிக் பள்ளி, பள்ளப்பட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி, கரூர் ராசம்மாள் மெட்ரிக் பள்ளி, புகழூர் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, முத்தனுார் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி.
வாங்கல், மேரிஸ் மெட்ரிக் பள்ளி, வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, வெங்கமேடு ஈக்குடாஸ் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சின்ன சேங்கல் இஷா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, லாலாப்பேட்டை ேஹாலி மடோனா மெட்ரிக் பள்ளி, அய்யர்மலை மவுன்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி.
தோகமலை செர்வைட் மேல்நிலைப்பள்ளி, லாலாப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, தரகம்பட்டி ஸ்ரீ லட்சுமி மெட்ரிக் பள்ளி, குளித்தலை டோமினிக்சேவியோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எ.நண்டுபட்டி ஓம் சக்தி மெட்ரிக் பள்ளி, சேங்கல் காவிரி மெட்ரிக் பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி அமுதசுரபி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பி.உடையாப்பட்டி ஜோசப் மெட்ரிக் பள்ளி, கரூர் பாரதி மெட்ரிக் பள்ளி, துளசி கொடும்பு சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி, முடிகணம் உமையாள் மேல்நிலைப்பள்ளி, கோவக்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக், கல்லடை அனீஸ் மேல்நிலைப்பள்ளி.