/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 09, 2025 02:02 AM
கரூர், தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 25 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அதன் விபரம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகள்: கரூர் மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி.
அரசு உதவி பெறும் பள்ளி: கரூர் பசுபதிபாளையம் ஸ்ரீசாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
தனியார் பள்ளிகள்: அரவக்குறிச்சி, ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கரூர் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆட்சி மங்கலம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் செயின் ஆண்டனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் காகிதபுரம் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர், எல்லைமேடு வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வாங்கல் சென்ட் மாரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணவாடி லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வெங்கமேடு இக்குடாஸ் குருக்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லாலாபேட்டை ஹோலி மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அய்யர்மலை மவுண்ட் கிரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நச்சலுார் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேங்கல் காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துளசி கொடும்பு சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கரூர் பி.ஏ.,வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.