/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூரில் இடைநிலை ஆசிரியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 08, 2026 07:03 AM

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், மூன்றாவது நாளாக நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன.
காத்திருப்பு போராட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் புஷ்பா, மாவட்ட துணைத் தலைவர் சங்கரேஸ்வரி உள்பட, இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.