தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 31, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், வட்டார

போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று நான்-காவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அதில் தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், மாநிலம் முழுவதும், பல்வேறு கட்-டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நேற்று, நான்காவது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சங்-கரேஸ்வரி உள்பட இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us