தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி

மானாவாரி நிலங்களில் விதை தெளிப்பு பணி


ADDED : ஆக 13, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில், தற்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் வகையில் கோடை உழவு செய்யப்பட்ட நிலங்களில், விதை தெளிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, மானா-வாரி நிலங்களில், வெள்ளை எள் சாகுபடிக்கு விதை துாவும் பணி நடந்து வருகிறது. இந்த பருவத்தில் விதைகள் நன்கு வளர்ந்து, மகசூல் தரும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us