sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 15, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, மணல் கடத்தப்பட்ட லாரியை, வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப்பகுதியில், இரவு, அதி-காலை நேரங்களில் மணல் கடத்துவதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.

இதையடுத்து, புகழூர் தாசில்தார் தனசே-கரன் தலைமையில், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் தலைமையில், நேற்று அதிகாலை, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பவித்-திரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, லாரி ஒன்றில் மூன்று யூனிட் மணல் கடத்தப்பட்டது தெரிய வந்-தது. இதையடுத்து, ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மோகன், 40, என்பவரை பிடித்து, வருவாய் துறை அதிகாரிகள் க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். லாரியும் பறி-முதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us