sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

/

அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

அமராவதி பாசன வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு


ADDED : மே 26, 2025 04:11 AM

Google News

ADDED : மே 26, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், ஜாமியா நகர் வழியாக செல்லும் அமரா-வதி பாசன வாய்க்-காலில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கரூர், பெரிய குளத்துப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஜாமியா நகர் வழியாக, அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது சாக்-கடை வாய்க்காலாக மாறி, செடிகள் அதிகளவில் வளர்ந்துள்-ளன. மண் மேடுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் பரவி, கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் மழைநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது. துர்-நாற்றம் வீசுவ-தோடு, கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. சுகாதார சீர்-கேட்டை தடுக்க, பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்-களை அகற்ற வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை வைத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us