sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு

/

ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு

ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு

ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு


ADDED : பிப் 17, 2025 03:16 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி,: தெலுங்கானா ஷூட்டிங் பால் சங்கம் சார்பில், தென் மண்டல அளவிலான ஷூட்டிங் பால் போட்டி தெலுங்கானாவில், பிப்., 21 முதல், 23 வரை நடக்கிறது.

இதில், தமிழக அணி சார்பில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், கணினி அறிவியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us