sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி

/

அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி

அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி

அய்யர்மலை கோவிலில் இன்று சோம வார நிகழ்ச்சி


ADDED : நவ 18, 2024 03:43 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்-கோவிலில் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைதோறும், 'சோம வார' நிகழ்ச்சி நடப்பது வழக்கம். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக ரோப் கார் செயல்-பாட்டில் இருந்து வருவதால், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவு வர வாய்ப்பு உள்ளது.

இதனால், பாதுகாப்பு நடவடிக்கை, ரோப்கார் பயணத்தை தடை-யில்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us