sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு

/

மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு

மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு

மானாவாரி நிலத்தில் கொள்ளு விதைப்பு


ADDED : டிச 08, 2025 09:09 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், வீரியபா-ளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, கருப்பத்துார் ஆகிய பஞ்., கிராமங்களில், மானா-வாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்படு-கிறது.

தற்போது, கார்த்திகை மாதம் கடைசி என்-பதாலும், தொடர்ந்து சாரல் மழை பெய்து வரு-வதால் கொள்ளு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதனால், டிராக்டர் மூலம் உழவு செய்து, கொள்ளு விதை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us