sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வெங்கமேடு பாலத்தில் 'யு-டர்ன்'விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 08, 2025 09:10 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், ரத்தினம் சாலை பகுதியில், மூன்று சாலைகள் பிரிகின்றன. இந்த சாலையில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரத்தினம் சாலையில் இருந்து வெங்கமேடு மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வாகனங்கள், மற்ற இரண்டு சாலை-களில் வாகனங்களுடன் மோதி கொள்ளுகின்றன. இதற்காக சர்ச் கார்னர் மூதல் வெங்கமேடு பாலம்

வரை சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக வாகனங்கள் மறுபக்கம் செல்ல வேண்டும்.

இதில், சுற்றி செல்ல வேண்டி இருப்பதால், இரு-சக்கர வாகன ஓட்டிகள், சென்டர் மீடியன் ஒரு பக்கம் சாலை வழியாக சென்று,

யு-டர்னில் மறு-பக்கம் சாலைக்கு செல்கின்றனர். இதனால், பலத்தில் வரும் வாகனத்திடன் மோதி விபத்து ஏற்படுகிறது.

மேலும், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படும் வகையில் மினி பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். அப்-போது,

பயணிகள் சாலையில் நடக்கும் போது, மேம்பாலத்திலிருந்து வேகமாக வரும் வாக-னங்கள் மோதி விபத்தில் சிக்கும்

சம்பவங்கள், அன்றாட நிகழ்வாகி வருகிறது. இவ்வாறு போக்-குவரத்து நெரிசல் உள்ள சாலையில், போக்குவ-ரத்து போலீசார்

நிற்பது கிடையாது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து போக்குவரத்து விதி-களை மீறி, இஷ்டத்திற்கு செல்கின்றனர்.எனவே, போலீசார் கண்காணித்து உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us