/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற குளித்தலையில் சிறப்பு முகாம்
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற குளித்தலையில் சிறப்பு முகாம்
எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற குளித்தலையில் சிறப்பு முகாம்
எஸ்.ஐ.ஆர்., படிவம் பெற குளித்தலையில் சிறப்பு முகாம்
ADDED : நவ 23, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவத்தை, வாக்காளர்களிடமிருந்து பெறுவது தொடர்பாக, நேற்று காலை முதல் மாலை வரை அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது.
சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெயவேல் காந்தன், நகராட்சி கமிஷனர், ஒன்றிய கமிஷனர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சிறப்பு முகாமில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், வாக்காளர் பதிவு அலுவலர் கலந்துகொண்டு தங்களது வாக்காளர் பெயர்களை பதிவை உறுதி செய்தனர்.