sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி

/

பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி

பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி

பொறியியல் கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி


ADDED : மே 08, 2024 05:27 AM

Google News

ADDED : மே 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அரசு கலைக்கல்லுாரியில், பொறியியல் கல்லுாரிகளில் சேர விண்ணப்பிக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் அரசு கலைக்கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பொறியியல் கல்லுாரிகளில், 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த, 6 முதல் தொடங்கியுள்ளது.

அதற்காக கரூர் அரசு கலைக்கல்லுாரியில், கணினி அறிவியல் துறை ஆய்வகத்தில், தொடங்கப்பட்டுள்ளது. அதில், பொறியியல் கல்லுாரியில் சேர, இந்த மையத்தின் மூலம் வரும், 20 வரையிலும், கலை அறிவியல் பிரிவுகளுக்கு வரும் ஜூன், 6 வரையிலும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us