/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 15, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், :
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு அபி ேஷகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
* சிந்தலவாடி, மாரியம்மன் கோவில் அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபி ேஷகம் செய்யப்பட்டது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.