/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாம்பலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
/
பாம்பலம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
ADDED : ஆக 29, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, லட்சுமணம்பட்டி பகுதியில் பாம்பலம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை பாம்பலம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பாம்பலம்மன் சுவாமியை வழிபட்டனர்.