sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

/

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி


ADDED : செப் 27, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அக்.,15ல் நடக்கிறது.

-கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில் அக்.,14 காலை, 9:30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடக்கிறது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 15ம் தேதி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டி நடக்கிறது.

ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி, கல்லுாரி என மொத்தம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் விண்ணப்பங்களை, கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, adtamildevelopmentkarur@gmail.com என்ற இ-மெயில் அக்.,10க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்- 04324- 255077 ஐ தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை கலெக்டர் தங்கவேல்

தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us