/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா
/
ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா
ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா
ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மாணவர்கள் சென்னைக்கு கல்வி சுற்றுலா
ADDED : ஆக 29, 2024 07:46 AM
கரூர்: வெங்கமேடு, ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருச்சியில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் கல்வி அறிவுசார் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
சென்னையில் தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகம், போர் நினைவு துாண், தேசத்தந்தை காந்தி, முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம், மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்களின் நினைவிடங்கள், மொழிப்போர் தியாகிகள் நினைவு மண்டபம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றை, 50 மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர். அப்போது, பள்ளி நிறுவன தலைவர் மணிவண்ணன், தாளாளர் கீதா மணிவண்ணன், பள்ளி முதல்வர் பகலவன் ஆகியோர் உடனிருந்தனர்