/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தளவாப்பாளையம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
தளவாப்பாளையம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தளவாப்பாளையம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தளவாப்பாளையம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 02, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, தளவாப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பிறகு, தேர்வு செய்யப்பட்ட, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், ஆர்.டி.ஓ., முகமது பைசல், டவுன் பஞ்., தலைவர் ரூபா, துணைத்தலைவர் சதீஸ், செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.