/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஆக 07, 2025 01:25 AM
கரூர், கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. மாநகராட்சியில், 3, 7 வது வார்டுக்கு கரூர் மீனாட்சி மஹாலிலும், புகழூர் நகராட்சி வார்டு 7, 8, 9, 10-க்கு, புகழூர் ஆர்.எஸ். சாலையில் உள்ள காந்
தியார் மண்டபத்திலும், உப்பிடமங்கலம் டவுன் பஞ்., வார்டு 1, 2, 3, 4, 5, 6, 7, 8 க்கு உப்பிடமங்கலம் சமுதாய கூடத்திலும், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்துக்கு, கோவிந்தம்பாளையம் சமுதாய கூடத்திலும், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி பஞ்சாயத்துகளுக்கு, பஞ்சமாதேவி நவஜீவன் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. முகாம்களில், பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.