/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்
/
இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்
ADDED : ஆக 01, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது. அதில், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் வார்டு எண், 1, 2, 3, 4, 5, 6, 7 பகுதிகளுக்கு, தளவாபாளையம் மலையம்மன்
மண்டபத்திலும், தான்தோன்றிமலை வட்டாரம், அப்பிப்பாளைம் மற்றும் தாளப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு, ஆட்டையாம்பரப்பு ஆராதனா மஹாலில் முகாம் நடக்கிறது. இங்கு, பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம். இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.