sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு

/

பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு

பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு

பொய்கைப்புத்துார் பைபாசில் தெருவிளக்கு மாற்றி அமைப்பு


ADDED : நவ 17, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பொய்கைப்புத்துார் நெடுஞ்சாலையில், புதிய தெரு விளக்குகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்., பொய்கைப்-புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் தெரு விளக்குகள் பஞ்., நிர்-வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள், கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதாகின. இதனால், நெடுஞ்-சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று பொய்-கைப்புத்துார் நெடுஞ்சாலை பகுதிகளில் பழுது ஏற்பட்ட விளக்-குகள் மாற்றி, புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்-தது. இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us