sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்

/

லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்

லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்

லைட் ஹவுஸ் கார்னரில் வாகன நிறுத்தத்தால் டிராபிக்


ADDED : நவ 17, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 17, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், லைட் ஹவுஸ் கார்னரில் வாகனங்களை நிறுத்தி வைப்-பதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், பைபாஸ் சாலை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா வழியாக சென்று வருகிறது. இந்த ரவுண்டானா வளைவு பகுதியில் அதிகளவு வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. அருகிலேயே பழைய அமராவதி பாலத்தில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருபவர்கள் பஸ்கள் பய-ணிகளை ஏற்றி செல்லும் பகுதியை ஒட்டிய பகுதியில் டூவீலர்-களை நிறுத்தி வைப்பதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கிறது. எனவே, டூவீலர்களை நிறுத்த கட்-டுப்பாடு விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us