/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., அலுவலகத்தில் தொழிற்சங்க பொறுப்புகளுக்கு விருப்ப மனு வழங்கல்

ADDED : டிச 29, 2024 01:21 AM
அ.தி.மு.க., அலுவலகத்தில் தொழிற்சங்க
பொறுப்புகளுக்கு விருப்ப மனு வழங்கல்
கரூர், டிச. 29-
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், அண்ணா தொழிற்சங்க பொறுப்புகளுக்கு விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், அண்ணா தொழிற்சங்க மத்திய சங்க நிர்வாக பொறுப்புக்கும், இரண்டு மண்டல செயலாளர் பொறுப்புகளுக்கும் அ.தி.மு.க., வினர், முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலத்திடம் விருப்ப மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் மனோகரன், செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட, அ.தி.மு.க., வினர் உடனிருந்தனர்.