sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முருங்கை, மஞ்சள் ஏற்றுமதிக்கு மானியம்; கலெக்டர் தகவல்

/

முருங்கை, மஞ்சள் ஏற்றுமதிக்கு மானியம்; கலெக்டர் தகவல்

முருங்கை, மஞ்சள் ஏற்றுமதிக்கு மானியம்; கலெக்டர் தகவல்

முருங்கை, மஞ்சள் ஏற்றுமதிக்கு மானியம்; கலெக்டர் தகவல்


ADDED : டிச 05, 2024 07:44 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்-களின் விளை பொருள்களை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்-படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்-காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றை பயிரிடும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்

நிறுவனங்கள், விளை பொருள்-களை ஏற்றுமதி செய்வதற்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.

ஏற்றுமதியில் ஆர்வம் உள்ளவர்கள், இத்திட்-டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவலுக்கு

வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) மொபைல் எண் 94425--56138 மற்றும் வேளாண் அலுவலர்களின்,

95004--16678, 99422--86337, 94895--08735 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில்

கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us