sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை

/

கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை

கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை

கரூர் வட்டாரத்தில் திடீர் சாரல் மழை


ADDED : நவ 14, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்-டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்ட மாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணி முதல், 6:00 மணி வரை கரூர் டவுன், திருகாம்-புலியூர், சுக்காலியூர், வெங்கமேடு,

பசுபதிபாளையம், தொழிற் பேட்டை, காந்தி கிராமம், தான்தோன்றி மலை, ஆண்டாங் கோவில், வெள்ளியணை, வாங்கல், புலியூர், மண்மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் திடீரென குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

பெய்தது.கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 24.80, அணைப்பாளையம், 14.20, க.பரமத்தி, 4.20, கிருஷ்ணராயபுரம், 1.50, மாயனுார், 1 மி.மீ., மழை

பதிவானது.






      Dinamalar
      Follow us