sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம்


ADDED : டிச 29, 2025 07:28 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சுவாமி ஊர்வலம் நடந்தது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 26ல் திருவெம்-பாவை, அபிஷேகம் மற்றும் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், நடராஜ மூர்த்திக்கு திரு-வெம்பாவை பாடுதல் மற்றும் மஹா தீபாரா-தனை நடந்தது. பின், கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. வரும் ஜன., 2 காலை, 9:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 4:30 மணிக்கு பிச்சாண்டார் திருவீதி உலாவும், இரவு, 9:00 மணிக்கு அம்மன் தீர்த்தவாரிக்கு அம-ராவதி ஆற்றுக்கு போய் வருதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.வரும், 3 அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்-திக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற, மட்டை-யடி திருவிழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us