ADDED : செப் 22, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, குளித்தலை, கடம்பவனேஸ்வரர், மாரியம்மன், நீலமேக பெருமாள், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர் உள்ளிட்ட கிராமபுற கோவில்களில், பக்தர்கன் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், குலதெய்வ கோவில்களில் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.