sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சியில் சின்டெக்ஸ் தொட்டி பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை

/

மாநகராட்சியில் சின்டெக்ஸ் தொட்டி பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை

மாநகராட்சியில் சின்டெக்ஸ் தொட்டி பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை

மாநகராட்சியில் சின்டெக்ஸ் தொட்டி பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : பிப் 17, 2025 02:47 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டு பகுதிகளிலும் பொது-மக்கள் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சில பகுதி-களில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி சேதம், மின் மோட்டார் பழுது போன்ற காரணங்களால் செயல்படாமல் உள்ளன. இதனால், தண்ணீர் தட்டுப்பாடால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்-றனர். குடிநீரை காசு கொடுத்தும், பல கி.மீ., துாரம் பயணம் செய்து எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல பயனற்ற நிலையில் உள்ள டேங்க்குகளை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us