ADDED : ஜூன் 13, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர் தாலுகா புதிய தாசில்தாராக, சத்தியமூர்த்தி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
புகழூர்
தாசில்தாராக பணியாற்றி வந்த முருகன், கலெக்டர் அலுவலகத்தில் நிலம்
எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக,
மண்மங்கலம் தாசில்தார் சத்தியமூர்த்தி, புகழூர் தாசில்தாராக
சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று புகழூர்
தாலுகா அலுவலகத்தில் சத்தியமூர்த்தி, தாசில்தாராக பொறுப்பேற்று
கொண்டார். அவருக்கு, தாலுகா அலுவலக துணை தாசில்தார்கள், ஊழியர்கள்
வாழ்த்து தெரிவித்தனர்.
