sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம்

/

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம்


ADDED : பிப் 17, 2025 02:48 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.

மாவட்டத்தில், 2022ம் ஆண்டில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவல-கமான மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு-வலகத்திற்கு கேடயம், 70 அரசு பணியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us