/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மார்க்கெட்டுக்கு சரிந்த கடல் மீன்கள் வரத்து
/
மார்க்கெட்டுக்கு சரிந்த கடல் மீன்கள் வரத்து
ADDED : மார் 31, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு இ.வி.என். சாலை ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்-டுக்கு, கடல் மீன்கள் நேற்று, 15 டன் வரத்தானது. இது வழக்-கத்தை விட குறைவாகும். மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூ-பாயில்):
சீலா-600, வஞ்சிரம்-1,000, வெள்ளை வாவல்-1,200, கருப்பு வாவல்-800, கடல் அவுரி-750, முரல்-400, கனவா-400, சங்-கரா-400, வில மீன்-550, தேங்காய் பாறை-750, திருக்கை-400, டூயானா-700, கிளி மீன்-650, மயில் மீன்-700, ப்ளூ நண்டு-750, கொடுவா-850, ரெட் சால்-750, சால்மோன்-900, மத்தி-200, ஐயிலை-300.