தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நிதி நிறுவனர் விபரீத முடிவு

நிதி நிறுவனர் விபரீத முடிவு

நிதி நிறுவனர் விபரீத முடிவு


ADDED : ஆக 30, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில், நிதி நிறுவன அதிபர், உடல்நலக் குறைவால் தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பால்வார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 46; நிதி நிறுவன அதிபர். திருமணம் ஆகாதவர். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து, கரூர் - கோவை சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த, சதாசிவம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சதா

சிவத்தின் சகோதரி காந்திமதி, 52, அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us