/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேங்கல் மலை பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
/
சேங்கல் மலை பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
சேங்கல் மலை பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
சேங்கல் மலை பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : அக் 12, 2024 01:11 AM
சேங்கல் மலை பெருமாள் கோவிலில்
நாளை திருக்கல்யாண உற்சவம்
கரூர், அக். 12-
கரூர் அருகே, சேங்கல் மலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (13 ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பிரசித்தி பெற்ற கோவிலில் புரட்டாசி திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. சனிக்கிழமை தோறும் கோவிலில், சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நாளை காலை, 7:00 மணிக்கு தொடங்கி, 11:00 மணி வரை நடக்கிறது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.